யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு யோகேந்திரம் அவர்கள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,ராசாத்தி அவர்களின் பாசமிகு கணவரும்,உருத்திரன்(ஜேர்மனி), வனிதா(ஜேர்மனி), வராகினி(பிரித்தானியா), மதுரா(பிரித்தானியா), செல்வராஜா(இலங்கை), காலஞ்சென்ற வினோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,குகானந்தி(ஜேர்மனி), கருணாநிதி(இலங்கை), சிவனேசன்(ஜேர்மனி), பிரகலாதன்(பிரித்தானியா), மயூரதன்(பிரித்தானியா), புரந்தரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அபினயன், அச்சுதன், துஜீபன், அஷ்விகா, ராகுலன், கோபிகா, கோகுலன், அபினேகா, நிகேதன், சயன், மிதுஷ், அனுஷ்கன், அக்க்ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவஞானம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பொன்மலர், விநாயகம் பிள்ளை, பகீரதன்(கெக்ரர்), கஜானன்(ரொனி) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு