CanadaJaffnaObituary

திரு பிரேமச்சந்திரன் திருச்செல்வம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பிரேமச்சந்திரன் திருச்செல்வம் அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் பிரிவால் வாடும் தாய், தகப்பன், சகோதரங்கள், மனைவி, பிள்ளைகள், மருமகன், பேரப்பிள்ளை.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 24 Jun 2024 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Tuesday, 25 Jun 2024 8:00 AM – 9:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Tuesday, 25 Jun 2024 9:30 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Tuesday, 25 Jun 2024 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 +16476398043

Related Articles