GermanNainativuObituary

திரு கந்தையா கந்தசாமி

திரு கந்தையா கந்தசாமி

திரு கந்தையா கந்தசாமி, யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி ஹெயில்பிரானை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த காலஞ்சென்ற செபஸ்ரியன்(ஊர்காவற்துறை), கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

செல்வமலர்(ஜோன்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

திரு கந்தையா கந்தசாமி, அவர்கள் ஜனார்த்தன், சசிரேகா, ஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்லம்மா(பிராங்பேர்ட்), இராசம்மா, சிவபாக்கியம், கமலாம்பிகை, கமலாதேவி, காலஞ்சென்ற யோகராசா, விஜயாள், பாஸ்க்கரன்(பிராங்பேர்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி(மன்ஸ்டர்), அனிலா(ப்ரெமன்), ரொனி(பெர்லின்), அருள்ராஜ்(ஹெயில்பிரான்), அமல்ராஜ்(இங்கிலாந்து), ஜெயராஜ்(ஒஸ்லோ) ஆகியோரின் மைத்துனரும்,

மால்மருகன் அவர்களின் அன்பு மாமனாரும்,

கவின், அபிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஜெனார்த்தன்(மகன்)

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 18 Sep 2021
10:30 AM – 12:00 PM
Bestattungen Lichtbrücke Weinsberger Str. 31,
74535 Mainhardt, Germany
கிரியை
Saturday, 18 Sep 2021
12:00 PM – 4:00 PM
Bestattungen Lichtbrücke Weinsberger Str. 31,
74535 Mainhardt, Germany
தொடர்புகளுக்கு
ஜெனார்த்தன் – மகன்
 +491799545200
மால்மருகன் – மருமகன்
 +4917682247266
பாஸ்க்கரன் – சகோதரன்
+4917631370920
ஜெகன் – மருமகன்
+4917672383312

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 13 =