AustraliaColomboJaffnaObituary

திரு அருளானந்தம் அருட்சோதி

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney, Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் அருட்சோதி அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், அருளானந்தம் அருள்ராசம் தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,மீனலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. கவிதா(General Practitioner), அருட்செல்வன்(IT Project Manager), மயூரன்(Software Engineer) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவரஞ்சன், இளவரசி, மயூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,அருட்சக்தி அவர்களின் அன்புச் சகோதரரும்,சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மைத்துனரும்,அம்ருதா, அதீஷ், சிந்தியா, மித்ரன், சஹானா, மகிழினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Wednesday, 19 Jun 2024 1:00 PM – 3:00 PM
Kemps Creek Memorial Park 230/260 Western Rd, Kemps Creek NSW 2178, Australia

தொடர்புகளுக்கு


Dr. கவிதா – மகள்
 +61431080950


அருட்செல்வன் – மகன்
+61423228249

மயூரன் – மகன்
     +61481113271

    Related Articles