யாழ். தொல்புரம் மேற்கு சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வாழ்விடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஜெயராம் அவர்கள் 13-06-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன்(வெள்ளை அப்பா), ஜெயலட்சுமி(குஞ்சு- கனடா) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
ஆறுமுகம், காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு வளர்ப்பு மகனும்,
ஜெயந்தினி(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீராம்(கேப்டன் மணாளன்), சாந்தினி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரகுராம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணரட்ணம் – நாகரட்ணம்(கந்தரோடை), காலஞ்சென்றவர்களான நாகராஜா – மல்லிகாதேவி மற்றும் பாலகிருஷ்ணன் – விஜயகுமாரி(கனடா) ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா – சரஸ்வதி மற்றும் சுப்பிரமணியம் – பரமேஸ்வரி(கனடா), சிவஞானம் – மகேஸ்வரி(பொன்னாலை), சிவசம்பு(சம்பு) – ஈஸ்வரி(கனடா), கனகரட்ணம் – மனோகரி(ராசு- கனடா), ஜெயக்குமார் – மங்களேஸ்வரி(ராசாத்தி – தொல்புரம்) ஆகியோரின் பெறாமகனும்,
ஜெயராஜா(கனடா), ரவிசந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
ஜெயஸ்ரீ, ரபீசா, அன்சிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
புவியரசி, சயந்தினி, மைதிலி, துளசிதாஸ், மகேசன், மகிநீதன், மதிரூபன், நிரஞ்சினி, தர்சினி, முருகதாஸ், புருசோத்தமன், கணராஜன், துர்க்கா, ரேகா, நேதா, கார்த்திகா, சுதர்சன், பார்த்திபன், சோபிகா, ராதிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
விக்னேஸ்வரன், முரளீஸ்வரன், சுரேஸ்வரன், கமலேஸ்வரன், ரங்கேஸ்வரன், கோபிரமணன், ரதிமீனா, கண்ணதாசன், துளசி, நிசான், சியான், யதுசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயலட்சுமி – தாய் | |
+16477601390 |
ஜெயா -ஜெயந்தினி – சகோதரி | |
+14168288684 |
ரவி – சாந்தி – சகோதரி | |
+33619482743 |
பாலன் – மாமா | |
+14162039984 |
ஈஸ்வரி – சிவசம்பு – சித்தி | |
+16478228689 |