MullaitivuObituarySrilanka

திருமதி கந்தையா செல்லமுத்து

முல்லைத்தீவு புதுமாத்தளனைப் பிறப்பிடமாகவும், அம்பலவன் பொக்கணையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா செல்லமுத்து அவர்கள் 07-06-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முருகேசு கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசோதி, காலஞ்சென்ற வேதாரணியம், கனகரத்தினம், வியாழம்மா, காலஞ்சென்ற குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, தவமணிதேவி, ஆனந்தராசா, ஸ்ரீ பாஸ்கரன், சந்திரகலா, ஈஸ்வரகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுந்தரலிங்கம், மல்லிகாதேவி, குமுதினி, பஞ்சாட்சரம், நிவேதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கப்பல் வீதி, அம்பலவன் பொக்கணையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அம்பலவன் பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றமணன் – பேரன்
+447463732518
உமா – பேத்தி
+447455009745
ஆனந்தராசா – மகன்

+94774730188
பாரத் – பேரன்
 +94719997696

Related Articles