
வவுனியா வைரவபுளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே olso, Qatar Doha, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுலோச்சனா வசந்தகுமார் அவர்கள் 06-06-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான R.V.வில்வராஜா(lawyer- வவுனியா) பங்கஜம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரராஜசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வசந்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr.மீரா, குமணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயராஜன்(கனடா), மஞ்சுளா, கவிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சகானா, மினோஷா, நிஷாரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்ஷினி, ஜெயகுமார், சாந்தகுமார், உதயகுமார், பவானி, சுரேஷ்குமார், பிறேம்குமார், சதீஷ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2024 ஞாயிற்றுகிழமை அன்று வவுனியாவில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜன் – சகோதரன் | |
+14168185140 | |
குமணன் – மகன் | |
+9477460150 | |
மீரா – மகள் | |
+94772872937 | |
ஜெயகுமார் – மைத்துனர் | |
+94776184646 |