Obituary

திருமதி தவமணி கந்தையா

யாழ்ப்பாணம் 56 Station Road ஐப் பிறப்பிடமாகவும், கனடா Markham Ontario ஐ வதிவிடமாகவும் கொண்ட தவமணி கந்தையா அவர்கள் 03-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முனியய்யா அக்னஸ் தம்பதிகளின் அன்பு மகளும், மருதையனார் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, செல்வராஜா, குணம், சண்முகநாதன் மற்றும் மங்கையற்கரசி, சுபத்திரா, ராமநாதன், மங்களேஸ், தங்கம், யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ராமநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

தவராஜா, பத்மராஜா, ஜெயராஜா, தேவராஜா, ஆனந்தராஜா, லீலா, ஜெயமணி, ராணி, தேவி, ஆனந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிறிஸ்டி, சத்தியநாதன், ஜெயா, ஸ்ரீகாந்தன், ஸ்ரீதரன், ஜெயதேவி, ஜொய்ஸ், கமலா, ஜாஸ்மின், வதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராஜன், வினோத், மனோ, விஜி, பிரசன்னா, பிரியாந்தி, தீபா, கரீன், மேனன், மிதுனன், ஜோஷ், ஜெய்சன், ராகவி, றீனு, ரத்திகா, ஜெனிஷா, ஜெனி, ஜெயந்தி, துளசி, சுஜி, ஜான், சரவன், சதுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரோஷன், ஷோன், ஹன்னா, ஹிரேஷ், ஹரிணி, ஸ்ருதி, கிரித்திகா, நோவா, சாமுவேல் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

ரேகா, சந்திரா, மோகன், ராம், காலஞ்சென்ற சாவித்திரி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்


பார்வைக்கு
Sunday, 09 Jun 2024 6:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Monday, 10 Jun 2024 8:00 AM – 9:30 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Monday, 10 Jun 2024 10:00 AMSt. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
தகனம்
Monday, 10 Jun 2024 11:45 AMForest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

ஆனந்தி – மகள்
+16477452842
ஆனந்தராஜா – மகன்
 +16473324625
ஜெயராஜா – மகன்

 +16476388965

தேவி – மகள்
 +14389220922

Related Articles