
கனடா மார்க்கத்தை பிறப்பிடமாவும் வதிவிடமாகவும் கொண்ட செல்வன் ஜெயகுமார் தனோஷன் அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமடைந்தார். அன்னார் கனடாவில் வசிக்கும் ஜெயகுமார் (கரம்பொன் மேற்கு ) கலாமதி (நயினாதீவு) தம்பதிகளின் ஏக புதல்வனும் தக்சினியின் அன்பு அண்ணாவும். வேலனை மற்றும் கரம்பொன் மேற்கை சேர்ந்த காலஞ் சென்றவர்களான விஜயரத்தினம் – சிவம் தம்பதிகள் மற்றும் நயினாதீவைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் இராசநாயகம் – மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு அன்புப் பேரனும், அம்பிகை குமார் (கனடா ) ,வளர்மதி (இலங்கை), சுடர்மதி (லண்டன்) ஆகியோரின் பெறாமகனும் மனோராஜ் (சுவிஸ்) ,சந்திரராஜ் (இலங்கை) ஆகியோரின் மருமகனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்- ஜெயகுமார் (தந்தை )
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday. From 5.00 Pm-9.00Pm | http://Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave. Markham Ontario L3R 5G1 Canada. |
| பார்வைக்கு | ![]() |
| Monday 10. June. 2024 From 7.30 AM-8.00 Am | http://Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave. Markham Ontario L3R 5G1 Canada. |
| கிரியை | ![]() |
| Monday 10 June 2024 From 8.30AM-10Am | Chapel Ridge Funeral Home 8911 Woodbine Ave. Markham Ontario L3R 5G1 Canada. |
| தகனம் | ![]() |
| Monday 10. June. 2024 10.30 Am | Highland Hills Crematoriu 12492 Woodbine Avenue Gormley ON Tario LOH IGO Canada. |
தொடர்புகளுக்கு
| ஜெயகுமார் (தந்தை ) | |
![]() ![]() | +19054715994 |
| ஜெயகுமார் (தந்தை ) | |
![]() ![]() | +1416 858 5207 |
| காலமதி (தாய் ) | |
![]() ![]() | +1647 470 9804 |
| அம்பியன் (சித்தப்பா) | |
![]() ![]() | +1647 53 0276 |






