ChennaiIndiaKokuvilObituaryThirunelveli

திருமதி பாலச்சந்திரவால் அன்னலட்சுமி

திருமதி பாலச்சந்திரவால் அன்னலட்சுமி

திருமதி பாலச்சந்திரவால் அன்னலட்சுமி, யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 13-09-2021 திங்கட்கிழமை அன்று இந்தியா சென்னையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,

காலஞ்சென்ற சபாரட்ணம், மங்கயகரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரவால் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி பாலச்சந்திரவால் அன்னலட்சுமி, அவர்கள் காலஞ்சென்ற பிரதீபன், காண்டீபன், ஆரபி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரகுராஜ், தர்ஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுந்தரேசன், தில்லைநாதன், வெற்றிவேல்கரசு, யோகலட்சுமி, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சாந்தி, தர்மினி, லீலா, கந்தசாமி, கமலநாதன், பற்குணானந்தரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

அஸ்விதா, கிரிஷ், ஆதாஸ், ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் உள்ள கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஆரபி – மகள்
+4915143358145
தில்லைநாதன்(துரை) – சகோதரன்
+491632302735 
வெற்றிவேல்கரசு(குட்டி) – சகோதரன்
+4915773606160
பாப்பா – சகோதரி
+4915773606160
ராசாத்தி – சகோதரி
 +14167996493
சுந்தரேசன் – சகோதரன்
 +94777517007
ஜெயா – சகோதரி
+919840363328

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − six =