களுத்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, ஜேர்மனி Nordwalde ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜரட்ணம் தேவகுமார் அவர்கள் 29-05-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம் ராசமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா உலகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மெளனிதா அவர்களின் அருமை அப்பாவும்,
காலஞ்சென்ற நந்தகுமார், ராஜ்குமார்(பிரித்தானியா), செல்வகுமார்(இலங்கை), றோகினி(இலங்கை), பவானி(இலங்கை), பரமகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 06 Jun 2024 11:00 AM – 2:00 PM | Krematorium EMS-VECHTE Adeliger Hof 20, 49811 Lingen (Ems), Germany |
தகனம் | |
Thursday, 06 Jun 2024 2:00 PM | Krematorium EMS-VECHTE Adeliger Hof 20, 49811 Lingen (Ems), Germany |
தொடர்புகளுக்கு
கலாமணி – மனைவி | |
+4925731643 | |
பரமகுமார் – சகோதரன் | |
+447846248920 |