JaffnaObituaryVavuniya

திரு சின்னத்துரை நவரத்தினராசா

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும், வவுனியா நொச்சிமோட்டை துவரங்குளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை நவரத்தினராசா அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,ரஜீவன், ராதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிரசன்னா அவர்களின் அன்பு மாமனாரும்,ஹர்ஷனா, ஹர்ஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நொச்சிமோட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.வீட்டுமுகவரி: துவரங்குளம், நொச்சிமோட்டை, வவுனியா . தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரஜீவன் – மகன்
 +94773842646
 ராதினி – மகள்
+447976110262

Related Articles