திரு தமிழ்ச்செல்வன் சிவஞானரட்ணம்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thusis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தமிழ்ச்செல்வன் சிவஞானரட்ணம் அவர்கள் 31-05-2024 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானரட்ணம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெசிலினி அவர்களின் அன்புக் கணவரும்,
சுசானா, சுசாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகதாஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
சச்சிதானந்தசிவம், செல்வகுமாரி, காலஞ்சென்ற செல்வகுமார் மற்றும் சற்குணராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆராத்யா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| சுசானா – மகள் | ![]() |
![]() ![]() | +41792867850 |
| சண்முகதாஸ் – மருமகன் | ![]() |
![]() ![]() | +41782481000 |
| சுசாந் – மகன் | ![]() |
![]() ![]() | +41797340427 |






