JaffnaNainativuObituary

திருமதி கனகம்மா சிவபாதசுந்தரம்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நல்லூர், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா சிவபாதசுந்தரம் அவர்கள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருவேணி(இலங்கை), திருலிங்கநாதன்(லண்டன்), வைத்தியநாதன்(கனடா), விஜியநாதன்(லண்டன்), கமலநாதன்(லண்டன்), கிருஷ்ணவேணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமிர்தநாயகம்(இலங்கை), ஸ்ரீதாரணி(லண்டன்), லஷ்மி(கனடா), டிலானி(லண்டன்), தேவகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுமித்ரா, அர்ச்சனா, ரோசான், கௌசிகா, சாயிசன், வாசவன், வேலன், வித்யா, சேயோன், றவீன், மயூரன், மாயவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சற்குணம், திருஞானசம்பந்தர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குணரத்தினம், கனகசபாபதி, ஈஸ்வரி, புஸ்பலீலாவதி, சுந்தரலிங்கம், நடேசமூர்த்தி, சிவஞானமூர்த்தி, இராஜேஸ்வரி, கணேசமூர்த்தி, ஸ்ரீராமமூர்த்தி, நாகநாதமூர்த்தி மற்றும் இலட்சுமண மூர்த்தி, கிருஸ்ணமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தொடர்புகளுக்கு

திரு(Man and Co) – மகன்
 +447903216934
வைத்தி – மகன்
+16472830737
வேணி – மகள்

+94770709929

விஜய் – மகன்
 +447719746662
கிருஷ்ணி – மகள்

 +61418856665

Related Articles