GermanJaffnaObituary

திருமதி கருணாதேவி கந்தசாமி (ராசா)

யாழ். திருநெல்வேலி தாளையடியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும், ஜேர்மனி Essen ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கருணாதேவி கந்தசாமி அவர்கள் 25-05-2024 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னுத்துரை கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கணேசலிங்கம் சுகந்தி அவர்களின் அன்புத் தாயாரும்,

ராசப்பு கணேசலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அபூர்வசிங்கம், அருந்தவநாயகி, ராஜேஸ்வரி, சுகிர்தரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், ஆனந்தவடிவேல், நவரத்தினம் மற்றும் சுகிர்தரட்ணம்- சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிரிஷாந்- ஹரி, சுஜிந்- சந்தியா, விதுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லியோன், ஜாநிக், கியாரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 03 Jun 2024 11:30 AM – 2:30 PM
Terrasseu Friedhof Kaldenhorer Baum – 55, 45359 Essen, Germany

தொடர்புகளுக்கு

கணேசலிங்கம் – மருமகன்
+4917646105717
 கணேசலிங்கம் – மருமகன்
+4920194660319
நகுலேஸ்வரி – பெறாமகள்
 +94774016718

Related Articles