GermanJaffnaObituary

திரு திருநாவுக்கரசு விக்கினேஸ்வரன்

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், கரணவாய் வடக்கை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு விக்கினேஸ்வரன் அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் ஈச்சம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிருஜா, சிந்துஜா, பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கயன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மைலா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 30 May 2024 9:00 AM – 2:00 PM
GE·BE·IN Bestattungsinstitut Bremen GmbH Kornstraße 217, 28201 Bremen, Germany

தொடர்புகளுக்கு


வீடு – குடும்பத்தினர்
 +4917637324735

Related Articles