CanadaJaffnaObituary

திரு ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா  Scarborough ஐ தற்போதைய வதிவிடமாக்வும்  கொண்ட ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா அவர்கள்  23-05-2024 அன்று கனடா Scarborough இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கநடராஜா, ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ்ப்பாணம் கலட்டியை சேர்ந்த காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம், சிவனேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலைவாணி ஜெகன்மோகன்(வாணி, வீடு- காப்புறுதி முகவர்) அவர்களின் ஆசைக் கணவரும்,

சாயினி ஜெகன்மோகன், சஜீவன் ஜெகன்மோகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஜெயமனோகர், மகாநந்தன், ஸ்ரீதரன் மற்றும் கருணாகரன்(கனடா), சுந்தரமோகன்(கனடா), கமலமனோகரி(கனடா), ரமாமனோகரி(கனடா), கௌரிமனோகரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 25 May 2024 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 26 May 2024 10:00 AM – 12:30 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 26 May 2024 12:30 PM – 2:30 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 26 May 2024 3:00 PMHighland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

வாணி – மனைவி
+14166707436
சாயினி – மகள்
 +16475019955
சஜீவன் – மகன்
 +16475347436
அஜந்தன் – மருமகன்
+14167208601
கருணாகரன் – சகோதரன்
+16472697232
மனோகரி – சகோதரி
+14167267093

Related Articles