JaffnaKondavilObituarySrilanka

திருமதி குமாரசாமி சரஸ்வதி

கோகுல வீதி கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சரஸ்வதி அவர்கள் 21.05.2024 செவ்வாய்க்கிழமை சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற இராசையா – சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற கந்தையா – வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற குமாரசாமியின் அன்பு மனைவியும் அழகேஸ்வரி(பிரான்ஸ்), அமரர் செல்வக்குமார் மற்றும் ஞானகுமார் (பிரான்ஸ்), சுஜிதா ஆகியோரின் அன்புத் தாயும் கரிதரன், ஆராதனா (பிரான்ஸ்), சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியும் அமரர் சிவலிங்கம் மற்றும் சந்திரபிள்ளை(கனடா) ஆகியோரின் சகோதரியும் கெளசல்யா (பிரான்ஸ்), அனிக்கா(பிரான்ஸ்), தேனுகா(பிரான்ஸ்), துர்க்கா (பிரான்ஸ்), சங்கீர்த்தன், சதுர்சன், கோபிசாந் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
0777578734

Related Articles