யாழ். சாயுடை மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஜெயரூபன் அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்தம்பி இராசமணி தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பஞ்சலிங்கம் புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயகுமாரி(ஆசிரியை – யா/இராமநாதன் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
மதுராங்கி அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஹரிகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெயவதனா, ஜெயமணி, ஜெயகாந்தன், ஜெயந்தினி, ஜெயநந்தன், ஜெயசொரூபி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
விக்கினேஸ்வரன்(வவா), மாலினி, சியாமளா, ஷாலினி, தயந்தினி, கணேசமூர்த்தி, தனபாலு, சுதா, சுரேஸ்குமார், குணவதி, கஜன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
இராஜேஸ்வரி, சின்னையா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
வள்ளிப்பிள்ளை, மூத்தபிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,
சுகுமாரன், ஜெயந்தினி தம்பதிகளின் பாசமிகு சம்பந்தியும்,
ரஞ்சினிதேவி, விக்கினேஸ்வரன், நவினச்சந்திரன், சிவேந்திரன், சுபாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஹரிஷான், விதுஜனன், விதுசன், நிரேகா, வர்ஷனா, அக்சயன், அகல்யன், மானுஷா, சானுஷா, பாதுஷா, யதுஷா, அபிநயா, ஆரபி, இலக்கியன் ஆகியோரின் பெரிய தந்தையும்,
சுபத்திரா, பிரியங்கன், சாரங்கன், சஞ்சயன், சங்கவி, துவாரகன், மேதுஷா, ஜஸ்மிதா, ஜருவ், யுத்துமா, விதுன், அக்சயா, அபிநயா ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2024 புதன்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94766644237 | |
வீடு – குடும்பத்தினர் | |
+94773747879 | |
சுபாஷ் தயந்தினி – சகலன் | |
+94773747879 | |
சியாமளா கணேஷ் – மைத்துனி | |
+16476401035 | |
ப.விக்கினேஸ்வரன் வவா – மைத்துனர் | |
+14164641491 | |
உஷா வரதன் – மைத்துனி | |
+14389314295 | |
ஷாலினி சிவேந்திரன் – மைத்துனி | |
+16475390078 |