திருமதி சுப்பிரமணியம் வள்ளியம்மை (சுபத்திராதேவி)
யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வேலணை, பிரித்தானியா Leicester ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வள்ளியம்மை அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகரன், வனிதாமணி, புஸ்பராணி, யோகராணி, யோகேந்திரன், கலைராணி, கிருபாகரன், ஜெயராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவாசினி, காலஞ்சென்ற பாலராஜா, தருமராஜா, அன்பழகன், பாரதி, அருள்தாஸ், மீரா, பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, ஆறுமுகம், தர்மலிங்கம் மற்றும் வேலுப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிதர்சன், நிலாவன், கீர்த்தனா, நந்தினி, பாமினி, சுகந்தினி, நிரோஜன், நேசன், ரெபோரா, எல்ரோஸ், காலஞ்சென்ற கோபிதாஸ் மற்றும் மயூரன், தர்மிலா, கமலினி, சுபேஸ், அன்று, பிராங்கிலின், கமில்லா, ஜெஸ்மிலா, கரீஸ், நிலானி, ரெபோரா, சஞ்ஜை, வர்ஷா, தியானா, அனுஸ் ஆகியோரின் அன்புமிகு பேத்தியும்,
பிரதாப், டனுஷா, டனுஷிகா, ஜீவிதா, லியான், டியோன், லமிஷன், வைஸ்ணவி, சசிக்கா, சர்மி, டன்சிகா, அனஸ்ரின், செரித், ஷனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருபாகரன் – மகன் | |
+447508674571 | |
மனோகரன் – மகன் | |
+491788799078 | |
கலைராணி – மகள் | |
+393270222672 |