JaffnaLondonObituaryUnited Kingdom

திரு இதயச்சந்திரன் சுதர்சன்

புங்குடுதீவு 11 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்,
லண்டன், அரியாலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,
திரு.சுதர்சன் (சுதன்) அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுகிழமை
அன்று இயற்கையெய்தினார்.

அன்னார், அமரர் ஆறுமுகம், மற்றும் நாகேஸ்வரி தம்பதிகள் (புங்குடுதீவு -கனடா)
மற்றும் அமரர்களான குழந்தைவேல், கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

இதயச்சந்திரன், அன்னலட்சுமி ( சந்திரன்,சாந்தி – லண்டன் ) தம்பதிகளின் அன்பு மகனாரும்,
நகேந்திரா – யசோாரா தம்பதிகளின் மருமகனும்
சுபத்திரா (சுபி -லண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும்
பிரியன், பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும்,

சுதர்சினி(லண்டன்) ராஜினி(நோர்வே) நிஜந்தன் (கனடா)ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பிரபாகரன் (லண்டன்) சிவரூபன்( நோர்வே) பிரியா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விருட்சிகா, அஸ்விந்தன்,அபிநாஸ்,டிலக்சன்,டிலாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்
டீக்சாவின் ஆசை பெரியப்பாவும்,

அமரர் சுந்தரமணியம், சண்முகலிங்கம், அமரர் சாந்தன், மோகன் (கனடா ), தேவன்(கனடா ), கிருபா (கனடா )
அமர்ர் சிவபாக்கியம், சறோஜினிதேவி(பிரான்ஸ்) அன்புமலர், ஆகியோரின் பெறாமகனும்

ராணி(கனடா) ரதனி (நாயகி- கனடா) கனகலிங்கம்(பிரான்ஸ்) கனகரட்ணம்( சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்
ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-05-2024 திங்கட்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் 23 ஆட்காட்டி லேன் அரியாலையில் அமைந்துள்ள அன்னாரின் வீட்டில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் 1.00 மணியளவில் புங்குடுதீவு மணல்காடு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரன் (அப்பா)
+447850474973
சாந்தி (அம்மா)
+447955305262
சுபி (மனைவி)
+447931615302
தர்ஷி (சகோதரி)
+447379295030
ராஜினி (சகோதரி)
+4797338177
நிஜூ (சகோதரன்)
+14168712050
பிரியா – மச்சாள்
+14168712050
பிரபாகரன் – மச்சான்
+447830953353
ரூபன் – மச்சான்
+4795871087
யசோதரா – மாமி
+447900212324

Related Articles