ஜேர்மனி Aalen ஐப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwäbisch Gmünd ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறிகரன் சிறிஸ்கந்தராஜா அவர்கள் 15-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பையா சிறிஸ்கந்தராஜா(சிறி) இந்திராதேவி(பவா) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சிறிதேவன்(தேவன்), சிறிதேவி(தீபா), இராஜதேவி(ராஜி), சிறிபிரியா(பிரியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Yvonne, ரூபகரன்(ரூபன்), பார்த்தீபன்(தீபன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிஷேக், ரித்திகா, அவினாஷ், அக்ஷயா, ஆகாஸ், தீபிகா, டியானா, திரிசானா ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிஷா, ஜேடன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்றவர்களான சண்முகவடிவேல், தேவராஜா, ஜெயராஜா மற்றும் துரைராஜா, இந்திரராஜா, புஸ்பராணி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற தவமணி, விஜயலக்சுமி, ஜெயகுமாரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
சிவகுமாரன், கெளசலா, சரோஜாதேவி, விமலாதேவி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
காலஞ்சென்ற கவிதா- சிறிகரன், கௌரி- சாந்தகுமாரன், மகிந்தன், கஜேந்திரன், பிரவீனா- நிசாந்தன், நிசாந்தன், நிதர்சன், நிலாயினி, நிசாதனா, சிவதர்சன், சிவகுமார், சிவகௌரிதரன், சிவசங்கர், சிவசங்கரி, கல்யானி, பிரசன்னா, ரமேஷ், உதயன், அனுசா, பாஸ்கரன், அனிதிகா, சாந்திகா, காலஞ்சென்ற சுரேஷ் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இந்திராதேவி – தாய் | |
+491724234996 | |
சிறிதேவன் – சகோதரன் | |
+491624161343 | |
சிறிதேவி – சகோதரி | |
+4917643357983 | |
இராஜதேவி – சகோதரி | |
+4915202326563 | |
சிறிபிரியா – சகோதரி | |
+4915752423193 |