CanadaColomboJaffnaObituary

திருமதி செல்லம்மா சுப்பிரமணியம்

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா சுப்பிரமணியம் அவர்கள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(தலைமை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மீனலோசனி, சர்வலோசனி(இளைப்பாறிய ஆசிரியை), காலஞ்சென்றவர்களான தேவதாசன், குகதாசன் மற்றும் கோகிலதாசன், குமாரதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தவராசா(இளைப்பாறிய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் தீவக வலயம்), கலன்சூரிய, ஜெகதீஸ்வரி(விஜயா), ரொமாணா, சந்திரிகா, கிரிஜா ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மீனாட்சி, தர்மலிங்கம், பொன்னம்மா, சிவக்கொழுந்து, திருநாவுக்கரசு மற்றும் இராசேந்திரம், நற்குணராசா, தெய்வநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தையல்முத்து, இராசம்மா, கந்தசாமி, கனகசபை, கனகலிங்கம் மற்றும் மதியாபரணம், நாகேஸ்வரி, தங்கமணி, முத்துலெட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சகிலா-பிரதீபன், கார்த்திகா-கஜன், ஜெயகாந்-காயத்திரி, சாந்தநிமல், தீப்த்தநிமல்- இசுல, சத்துரிகா- டிலேஸ், ஜனாத்- சுலோச்சனா, அபிஷேக், பிரதிஸ்ரா, சதுர்சன், நிகர்சன், பவித்ரன், அஜித்ரன், சுமித்திரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சமிதா, நிலக்‌ஷன், ஆதிஷா, பூமிஜா, ஸ்ரீனிஜா, சன்கித்த, நிவிந்தி, சியாதி, சிதுணி, ஜோதி, தேவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-05-2024 சனிக்கிழமை அன்று அஞ்சலிக்காக கொழும்பு ஜெயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, பின்னர் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது புங்குடுதீவு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-05-2024 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று, பின்னர் கேரதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவி – மகள்
+94776540834
கஜன் – பேரன்

 +94777238468

கோகிலன் – மகன்
 +14163157437

மீனா – மகள்
+14169013680

குமார் – மகன்
 +14165436079
பிரதீபன் – மருமகன்
+14164716820
ஜனாத் – பேரன்
 +14165620443

Related Articles