யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் குலநாயகி அவர்கள் 08-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா ஜெயரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தர்மதேவி, சடாட்சரம், அருணகிரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயலக்ஷ்மி(லண்டன்), ஜெயரஞ்சன்(லண்டன்), ஜெயசங்கர்(சுவிஸ்), ஜெயந்தி(சூட்டி- சுவிஸ்), ஜெயசுதா(சுவிஸ்), ஜெயகெளரி(ஜேர்மனி), ஜெயசித்ரா(கொலன்ட்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கணபதிப்பிள்ளை, சூரியகுமாரி, ஞானமொழி(கீதா), மோகனசர்மா ஜெயரூபன், சிறீதாசன், அனுஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜென்சிகா, நிரூபன், ஜெஜீவன், அஜீனா, ஜெனிஸ், உமாசுத சர்மா, சுபாஸ்கான், சகானா, ஜெனீஷா, சுபிட்சனா, சுகிர்தன், சகீரா, ஜெலினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி வடக்கு மணல்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயலக்ஷ்மி – மகள் | |
+447538017161 | |
ஜெயரஞ்சன் – மகன் | |
+447538017161 | |
ஜெயசங்கர் – மகன் | |
+41795473209 | |
ஜெயந்தி(சூட்டி) – மகள் | |
+41799019351 | |
ஜெயகெளரி – மகள் | |
+4915734580545 |