CanadaJaffnaObituary

திரு குளோட் சைமன்பிள்ளை

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குளோட் சைமன்பிள்ளை அவர்கள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து சைமன்பிள்ளை எல்வினா சைமன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தோமஸ் ராஜேந்திரம் அக்னஸ் ராஜேந்திரம் தம்பதிகளின் மருமகனும்,

பெர்னடட் புனிதம்(Bernadette) அவர்களின் அன்புக் கணவரும்,

எறிக்(Erik), டெறிக்(Derrick) அகியோரின் பாசமிகு தந்தையும்,

சிந்துஜா அவர்களி அன்பு மாமனாரும்,

எலாயஸ்(Elias) அவர்களின் பாசமிகு பேரனும்,

ஜெராட், றொனால்ட், மொறின்(Maureen- Duba), எவராட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சித்தாரா, ஜஸ்மின், வேதராஜா, மலியப்(Maleap), ஜசிந்தா, லூஸியா, செல்லா, கிறிஸ்ரோஸ்டம்(Christostom), நொயல், ஈஸ்வரி, அழகேஸ், செல்வம், நிகிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 03 May 2024 5:00 PM – 9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Saturday, 04 May 2024 7:30 AM – 9:15 AM


Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Saturday, 04 May 2024 9:45 AM

St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Saturday, 04 May 2024 11:15 AM

Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

பெர்னடட் புனிதம்(Bernadette) – மனைவி
+16472033229
எறிக்(Erik) – மகன்
+16474001865

டெறிக்(Derrick) – மகன்
 +14163179697
றொனால்ட்(Ronald) – சகோதரன்
+16474067664

எவராட்(Everard) – சகோதரன்
 +18314195893

Related Articles