திருமதி இராஜேஸ்வரி திருஞானம்
திருமதி இராஜேஸ்வரி திருஞானம், யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா டொராண்டோ, வவுனியா ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 09-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்ற கனகசபை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி இராஜேஸ்வரி திருஞானம், அவர்கள் ரமேஷ்(சுவிஸ்), துஷித்தா(இலங்கை), கவிதா(கனடா), தினேஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நடராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,
குமுதினி, வடிவழகன், சற்குணநாதன், சர்மிளா ஆகியோரின் மாமியாரும்,
ரொபின், கிரிஷ்ணி, கீர்த்தனா, திரிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
திருஞானம் – கணவர் | |
+94242227517 | |
ரமேஷ் – மகன் | |
+41767176915 | |
துஷித்தா – மகள் | |
+94242227517 | |
கவிதா – மகள் | |
+14162648416 | |
தினேஷ் – மகன் | |
+447791103263 |