BritainJaffnaLondonObituarySrilanka

திரு துதிக்கைவேல் சின்னையா

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன், ஜேர்மனி Bochum, கனடா  Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துதிக்கைவேல் சின்னையா அவர்கள் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி துதிக்கைவேல் அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிசங்கர், ஜெயகௌரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முரளிதரன் செல்வரத்தினம், நந்திதா ரவிசங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகாம்பிகை சண்முகராஜா, கருணலிங்கம், சின்னையா, பாலதேவி முத்துசாமி, நல்லூர் நடராஜா சின்னையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அட்ச்னா மயூராஜ், அனுஷ்கா சூரியகுமார், கீத்தன் கனகசபை, மயூராஜ் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புப் பேரனும்,

இராவணன் மயூராஜ், ஈழமாறன் மயூராஜ், சமர்(Summar) கனகசபை, கெனன் கனகசபை ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 28 Apr 2024 1:00 PM – 4:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Monday, 29 Apr 2024 9:00 AM – 10:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Monday, 29 Apr 2024 10:30 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Monday, 29 Apr 2024 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு

ரவிசங்கர் – மகன்
+16477206962
ஜெயகௌரி – மகள்
 +14164555808

Related Articles