யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தராஜா நல்லையா அவர்கள் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா ஜோஷம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் பாசமிகு வளர்ப்பு மகனும்,
கணேசமூர்த்தி லலிதாராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உஷா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆயிஷா, சஞ்ஜை, சந்துரூ ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தளையசிங்கம், சுரேந்திரன் மற்றும் யோகநாதன், பாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பொபி அவர்களின் அன்பு மாமனாரும்,
லியன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உஷா – மனைவி | |
+4917696153823 | |
பொபி – மருமகன் | |
+491794238837 | |
பிரதீபன் – மச்சான் | |
+4917680124029 |