திருமதி வனிதா மகேஸ்வரன்
யாழ். சுருவில்லைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வனிதா மகேஸ்வரன் அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா(அதிபர்), சுசிலாதேவி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் தங்கமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
மகேஸ்வரன்(அப்பல்லோ பாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நிரோஸ், யாபேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கீதாஞ்சலி, காலஞ்சென்ற வசந்தி, சுரேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விநாயகமூர்த்தி, தவயோகராஜா, தனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரஷாந்தினி, டிலக்க்ஷி ஆகியோரின் அன்பு மாமியாரும், பிறின்சஸ் நிட்சானா, ஜொமிஷா லௌசியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Monday, 22 Apr 2024 3:00 PM – 7:00 PM | Friedhof Effretikon Im Zelgli 16, 8307 Illnau-Effretikon, Switzerland |
இறுதி ஆராதனை | |
Tuesday, 23 Apr 2024 10:00 AM | Kirche Illnau Chilerain, 8308 Illnau-Effretikon, Switzerland |
நல்லடக்கம் | |
Tuesday, 23 Apr 2024 1:00 PM | Friedhof Effretikon Im Zelgli 16, 8307 Illnau-Effretikon, Switzerland |
தொடர்புகளுக்கு
மகேஸ்வரன்(பாஸ்டர்) – கணவர் | |
+41764458166 | |
நிரோஸ் – மகன் | |
+41782160898 |
யாபேஷ் – மகன் | |
+41763078166 | |
கீதாஞ்சலி விநாயகமூர்த்தி – சகோதரி | |
+16476573614 |
சுரேஸ் – சகோதரன் | |
+33755784979 |