
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரகுமார் நவரத்தினம் அவர்கள் 29-03-2024 வெள்ளிக்கிழமை அன்று Berlinஇல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னத்தங்கம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான தம்பையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற நவரத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
கனடாவை சேர்ந்தவர்களான இராசமலர்(பவா), தர்மராணி(ராணி), யோகராணி(யோகா), சந்திரபாலன்(பாலன்), காலஞ்சென்ற இந்திராணி(இராசாத்தி), ஜெயராணி(குஞ்சு), தேவராணி(வேயா), செல்வராணி(குட்டி), சண்முகநாதன்(சண்), சங்கரநாதன்(சங்கர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கனடாவை சேர்ந்தவர்களான காலஞ்சென்ற நாகராசா, யோகநாதன், பரமசிவம், சக்திவேல், சிவஞானசுந்தரம், ஆனந்தன், சந்திரகுமார், பிறியந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனடாவை சேர்ந்தவர்களான சுபாஷினி, சுபாஸ்கரன், ஜெயந்தி, சுகந்தி, செந்தா, ஜெகதீஸ், கௌசி, மேனகா, சஜீவன், தர்மலா, தர்சிக்கா, பிரதீபன், அனுஷியா, பிரகாஷ், மனோ, சுகி, தரன், சுயென், சுமிதா, சுவர்ணா, ஜதுசன், நிதுஷன், அபிஷா, சஜீவ், தனுசா ஆகியோரின் அன்பு மாமாவும்,
கனடாவை சேர்ந்தவரான சிவாத்மி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 14 Apr 2024 8:00 AM – 9:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 14 Apr 2024 9:30 AM – 11:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 14 Apr 2024 11:30 AM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
சந்திரபாலன்(பாலன்) – சகோதரன் | |
![]() ![]() | +16478878680 |
சண்முகநாதன்(சண்) – சகோதரன் | |
![]() ![]() | +16474013551 |
| சங்கரநாதன்(சங்கர்) – சகோதரன் | |
![]() ![]() | +14165643031 |
யோகராணி(யோகா) – சகோதரி | |
![]() ![]() | +19054722630 |
| ஆனந்தன் – மைத்துனர் | |
![]() ![]() | +16472979953 |
| சிவம் – மைத்துனர் | |
![]() ![]() | +14165506565 |
| குட்டி – சகோதரி | |
![]() ![]() | +19054572834 |
| சுபாஸ்கரன் – மருமகன் | |
![]() ![]() | +14168929066 |
| சஜீவன் – மருமகன் | |
![]() ![]() | +14165598680 |
| பிரகாஷ்(சங்கர்) – மருமகன் | |
![]() ![]() | +14164366226 |
| மனோ – நண்பர் | |
![]() ![]() | +491771745638 |






