CanadaJaffnaObituary

திருமதி வல்லவாம்பிகை ஏரம்பபிள்ளை

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வல்லவாம்பிகை ஏரம்பபிள்ளை அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை பெரியதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஏரம்பபிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தனேஸ்வரி, சாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீவரதராசா, தர்மகுலசீலன்(குகன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சியாமளன் – யாழினி, தர்சினி- விமலராசன், Dr.கஜனி, பவித்திரா- மயூரேசன், Dr. லாவன்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சுகானி, சாரணி, சகானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 14 Apr 2024 12:00 PM – 4:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 15 Apr 2024 12:30 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 15 Apr 2024 2:00 PM – 3:30 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 15 Apr 2024 4:00 PMHighland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

தனேஸ்வரி – மகள்
 +19054248098
சாந்தினி(சாந்தி Teacher) – மகள்
 +16478678361
சாந்தினி(சாந்தி Teacher) – மகள்
+19054718361
ஸ்ரீவரதராசா – மருமகன்
 +14376074301
சியாமளன் – பேரன்
+14163168617

Related Articles