
புங்குடுதீவு 3ம்வட்டாரம் குறிகாட்டுவானை சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் சிறாம்பியடியில் வாழ்ந்து வந்தவருமான திருமதி வாலாம்பிகை கந்தசாமி அவர்கள் 25.03.2024 அன்று கனடாவில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இராமலிங்கம் இராசம்மா தம்பதியினரின் அருமை புதல்வியும்
புங்குடுதீவு குறிகாட்டுவானைச் சேர்ந்த காலஞ்சென்ற கனகசபை சின்னத்தங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
கொழும்பு பொரளை அம்பாள் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் திரு.கந்தசாமி(கனடா) அவர்களின் அருமை மனைவியும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 31 Mar 2024 6:00 PM – 8:00 PM | Lotus Funeral & Cremation Centre 121 City View Drive Toronto, Ontario, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 31 Mar 2024 11:00 AM – 1:00 PM | Lotus Funeral & Cremation Centre 121 City View Drive Toronto, Ontario, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 31 Mar 2024 1:00 PM | Lotus Funeral & Cremation Centre 121 City View Drive Toronto, Ontario, Canada |
தொடர்புகளுக்கு
சிவகுமார் – மகன் | ![]() |
![]() ![]() | +4164388080 |







