திருமதி பிள்ளைநாயகம் தவமணிதேவி

புங்குடுதீவு 5ம் வட்டாரத்தை மிறப்பிடமாகவும் தொண்டுயில் பிரம்படி 2ம் ஒழுங்கையினை வாசிப்பிடமாகவும் பிள்ளைநாயகம் தவமணி தேவி அவர்கள் புதன்கிழமை சிவபதம் அடைந்து விட்டார் 27.03 2024.
அன்னார் மின்ளைநாயகம் அவர்களின் அன்பு மனைவியும் நாகேஸ்வரி (சின்னமணி) அவர்களின் சகோதரியும் ரஜனி, ரமேஸ் (போட்டோ) . ராதிகா சுரேஸ், சமூக செயற்பாட்டாளர் சதீஸ் (உபதலைவர்- புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் புங்குடுதீவு), அமரர் ரேணுகா மற்றும் தினேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்
புவனேஸ்வரன் (விபுல்), மல்விகா (சமூர்த்தி அயிமலிருந்தி உத்தியோகத்தர் வேலணை பிரதேச செயலகம்), ரவீந்திரன், மீரா, சோபா (முன்பள்ளி ஆசிரியர் உசன் இராமநாதன் முன்பள்ளி), அபிராமி ஆகியோரின் மாமியும் ஆவார்
அன்னாரின் ஈமக்கிரிகைகள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரிகைக் காக காலை 10.00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் வற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
| ரமேஸ் | |
![]() ![]() | 0776163349 |
| சுரேஷ் | |
![]() ![]() | +44 7848 991744 |
| சதீஸ் | |
![]() ![]() | 0777410678 |





