திரு பரமகுரு பத்மநாதன் (வேவி)

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், இல. 398 ஆறுமுகம் வீதி வட்டக்கச்சி கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட பரமகுரு பத்மநாதன் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமகுரு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, கனகராசா மற்றும் சிவநாதன், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பமீலா, பர்மிலா, கேமிலா, சகிலா, தர்மிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருபானந்தன், றஞ்சித்குமார், நிறஞ்சன், நாகேந்திரா, ரதீசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுஜீத்தனன், கவியரசன், விதுசி, டனியா, கவின்யா, அரங்கன், அபினாஸ், அவந்திகா, கரிஸ்சிகன், காசினி, டிகான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2024 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| நந்தன் – மருமகன் | |
![]() ![]() | +94778622234 |
| றஞ்சித் – மருமகன் | ![]() |
![]() ![]() | +41768172758 |






