யாழ். கலட்டி சங்குவேலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி, கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் பொன்னம்பலம் அவர்கள் 20-03-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கண்ணம்மா(கண்ணு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னப்பிள்ளை(கோண்டாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம்(ஞானி-Indian Overseas Bank) அவர்களின் பாசமிகு மனைவியும்,
வசந்தராஜன்(ராஜன்,வசந்தன் – பிரித்தானியா), பிரபாகரன்(பிரபா- கனடா), அனுஷா(கனடா), பிரதீபன்(பொன்னா- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மைதிலி(பிரித்தானியா), குணசீலி(கனடா), விக்னேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராமி, ஜனனீஷ், விதுஷன், கவிஷன், குணாளன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான விமலாதேவி, தேவதாசன்(தாசன்), மகேசன், கணேஸ்(பாலா), திருக்கேதீஸ்வரன்(குஞ்சு) மற்றும் விமலேந்திரன்(பூவா- Unie Arts) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் நாகபூசணி, பராசக்தி, பத்மாதேவி, ஜெகதாம்பாள், வசந்தகௌரி ஆகியோரின் அருமை மைத்துனியும்,
மேற்கு கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, மகேஸ்வரி, பரமேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சங்குவேலியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 25-03-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: பிரதீபன்(மகன்).
தொடர்புகளுக்கு
விமலேந்திரன்(Unie Arts) – சகோதரன் | |
+94777710361 | |
ராஜன்(வசந்தன்) – மகன் | |
+447903705314 | |
ராஜன்(வசந்தன்) – மகன் | |
+94763959029 |
பிரபா – மகன் | |
+16478630057 | |
அனுஷா – மகள் | |
+14372629578 | |
தர்சன்(சங்குவேலி ) – பெறாமகன் | |
+94773749207 |