
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கனடா Richmond Hill ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகநாதன் அவர்கள் 16-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுதன் (அவுஸ்திரேலியா), Dr.சுகிர்தா (பிரித்தானியா), சுபோதினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜானகி, சுதர்சன், Dr.ஆனந்தகணேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவன், நாகேஸ்வரி, கமலேஸ்வரி, கணேசபிள்ளை, கனகசுந்தரி, சண்முகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சாந்தநாயகி, ஜீவகாந்தி, மற்றும் காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சின்னத்தம்பி, சேனாதிராசா, Dr.ஞானசுந்தரம், சரஸ்வதி, Dr.பரராஜசிங்கம், நாகேஸ்வரி, மகேஸ்வரி, இராஜரட்ணம், இராஜலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சயன், ராகுல் அருண், அனுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 20 Mar 2024 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Thursday, 21 Mar 2024 12:00 PM – 1:30 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Thursday, 21 Mar 2024 1:30 PM – 3:30 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Thursday, 21 Mar 2024 4:00 PM | Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
சுதன் – மகன் | ![]() |
![]() ![]() | +61429508574 |
| சுகிர்தா – மகள் | |
![]() ![]() | +447584325389 |
| சுபோதினி – மகள் | |
![]() ![]() | +14165577718 |







