JaffnaObituary

திரு சின்னவன் பரஞ்சோதி

யாழ். யூலனூர் அச்செழு நீர்வேலியைப் பிறப்படமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னவன் பரஞ்சோதி அவர்கள் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று அச்செழு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
+94776279905

Related Articles