JaffnaObituary

திரு தர்மலிங்கம் தர்மபாலன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியைப் வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தர்மபாலன் அவர்கள் 08-03-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தர்மலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சபாரட்ணம் ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரிக்கா அவர்களின் பாசமிகு கணவரும்,

இரத்னாங்கி, சித்திராங்கி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகிழேஸ்வரி, வசந்தராணி மற்றும் சாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவரட்ணராஜா, பாலகுமார்(பிரான்ஸ்), இரவிசந்தர்(ஜேர்மனி), இரவிகரன், இரவிதாஸ், இரவிசங்கர் ஆகியோரின் மைத்துனரும், நவராஜா, அபிராமி, நவஜீவன், பபிசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, திருநெல்வேலி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் – உறவினர்


குடும்பத்தினர் – உறவினர்

Related Articles