ColomboObituary

திரு எட்வர்ட் மாசிலாமணி

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட எட்வர்ட் மாசிலாமணி அவர்கள் 02-03-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், Swarnawathi Edward அவர்களின் அன்புக் கணவரும்,

Daisy Silvester, Preston Edward, Kingston Edward, Dilu Manisegaran, Dhivya Sree, Dunston Edward ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று 90 Pirivena Rd, Dehiwala-Mount Lavinia, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 06-03-2024 புதன்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Dhivya Sree – மகள்

+94777901018
Daisy Silvester – மகள்

+41794549356
Daisy Silvester – மகள்
+41794757795

Related Articles