KaithadyObituary

திருமதி தெய்வநாயகி பொன்னம்பலம்

திருமதி தெய்வநாயகி பொன்னம்பலம்

திருமதி தெய்வநாயகி பொன்னம்பலம், யாழ்.கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், கைதடி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 04-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிதாம்பரம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருமதி தெய்வநாயகி பொன்னம்பலம், அவர்கள் காலஞ்சென்றவர்களான விஜயகுமார், விஜயரஞ்சினி மற்றும் உதயகுமார்(சுவிஸ்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவந்தினி(சுவிஸ்), நிறைஞ்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

சின்னத்தங்கம், அமிர்தமலர் அம்மா, காலஞ்சென்றவர்களான கந்தையா, அன்னலட்சுமி, செல்வரத்தினம் மற்றும் சின்னத்துரை, இராசநாயகம், வேலுப்பிள்ளை, இராசமணி, இந்திரபுவனானந்ததேவிம் பூபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வினோஜன்(சுவிஸ்), சுபிர்ணா(லண்டன்), சுபிட்ஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று தச்சன்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: உதயகுமார்(மகன்)

தொடர்புகளுக்கு
உதயகுமார் – மகன்
 +41765808768

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =