AralyCanadaColomboJaffnaObituary

டாக்டர். கந்தையா நாகலிங்கம்

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நாகலிங்கம் அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், அராலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், அராலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தப்பு செல்லம் தம்பதிகளின் மருமகனும்,

நாகரத்தினம்(தங்கம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மதிவதனி(இலங்கை), சந்திரவதனி(கனடா), ரவீந்திரன்(USA), குலேந்திரன்(கனடா),ரூபவதனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரசிவம், ஜெயகுமார், கலைமதி(கலா), விஜயா, கலாரஞ்சிதன்(ஜெயா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரசாந்தினி-ஆதவன், நிருதன்-ஜனகா, தனயன், சஞ்சயன், தேசாங்கன், குமரன், மயூரன், தாரணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அரச்சனா அவர்களின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், குமாரசாமி நடராசா ஆகியோரின் மைத்துனரும்,

தர்மராசா அவர்களின் அன்புத் தாய்மாமனாரும் ஆவார்.Live Streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 03 Mar 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 04 Mar 2024 9:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 04 Mar 2024 10:00 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 04 Mar 2024 1:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் – குடும்பத்தினர்
 +14163852788
மதிவதனி – மகள்
 +94773697058

Related Articles