JaffnaObituarySrilanka

திரு பயஸ் வின்சன்ட் யோசேப் (துரைநாயகம்)

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பயஸ் வின்சன்ட் யோசேப் அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் பயஸ், கத்தரின் கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும், கணேஸ் பீற்றர், மேரி மக்டலின்(ராணி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜொய்சி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்ரன் சுரேன்(பிரான்ஸ்), லூட்சன்(சுவிஸ்), கமில்ரன்(கமல்), தர்சிகா தசானி(பிரான்ஸ்), வானுஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யூடினா(பிரான்ஸ்), சுஜிதா(சுவிஸ்), நிரோஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வேதநாயகம், மரியநாயகம், ஜெயராஜா(பிரான்ஸ்), ஜெயராணி, செல்வநாயகம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விமலராணி மற்றும் சந்திரா, விமல்(பிரான்ஸ்), அன்ரன் செல்வரட்ணம், பவானி(ஜேர்மனி), அன்ரன் ஜோர்ச், அன்ரன் றொபேட்(றகிம் – லண்டன்), காலஞ்சென்ற அன்ரன் யூட் றொபின்(றொபின்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லியா, கிறிஸ்றோ, லேயோ, டறில் கெவின், கிருத்திக், டனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 23-02-2024 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர

தொடர்புகளுக்கு

கமல் – மகன்
 +94772021800

சுரேன் – மகன்
 +33758643844
வானுஜன் – மகன்
 +33761143077

Related Articles