CanadaJaffnaObituary

திரு பொன்னையா துரைசிங்கம்

யாழ். சாவகச்சேரி வடக்கு ஐயாகடையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா துரைசிங்கம் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவரகளான பொன்னையா(சுப்பிரமணியம்) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவரகளான நடராசா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பரமேஸ்வரி(மல்லிகா) அவர்களின் அன்புக் கணவரும், துசியந்தன்(துசி- சுவிஸ்), தனுசா(வவா- மீசாலை), விஜயசிறி(குட்டி), தசந்தன்(தசி), ஜெயந்தன், காலஞ்சென்ற சிந்துஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நந்தினி, ஜெயந்திரன், கெந்தீஸ்வரன், கார்திகா, லக்‌ஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இராசமணி, மகேஸ்வரி, சிவநாதன், இராசதுரை, கோபாலகிருஷ்ணன்(செல்வன்), தனபாலகிருஷ்ணன்(றஞ்சன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற மங்கை மற்றும் சந்திரன், கமலா, விமலா, ராசா, அப்பர், தேவன், குலம், சோதி, ரபி, சுபத்திரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சேதுசன், பிருந்தாபன், பிருந்திகா, யாதவி- குணால், தர்மிகா, விதுசன், விதுஷா, யஸ்மினி, ஜெப்றி, வினோறியா, ரிஷி, ரித்திக் ஆகியோரின் அன்புப் பேரனும்,

டக்‌ஷிகா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Sunday, 18 Feb 2024 5:00 PM – 9:00 PM


Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 19 Feb 2024 7:30 AM – 8:30 AM


Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 19 Feb 2024 8:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 19 Feb 2024 11:00 AM



Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

துசி – மகன்
 +41786287279
வவா – மகள்

 +94773313573

தசி – மகன்

+16478388520
குட்டி – மகள்

+14164145987
ஜெயந்தன் – மகன்

 +14168436193
ரஞ்சன் – சகோதரன்
 +16475241754

Related Articles