
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ட் மரியதாஸ் அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மனுவேட்பிள்ளை மரியதாஸ், காலஞ்சென்ற ஜோசபின் மரியதாஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி B.C. தாஸ் அபிராகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
எலிசபெத் அவர்களின் அன்புக் கணவரும்,
ரோஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
தேவதாஸ், பற்றிமா, ஆன்டன் ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜாந்தி இந்திரன், ஜோதினி ஆன்டன் ஜெயக்குமார், பிரான்சிஸ் ஆசீர்வாதம், கான்ஸ்டன்டைன், மரியதாஸ் ஜூலியன் பெப்பச்சோ, ஆன்டன், திரு.திருமதி ரவி, திரு.திருமதி சூரியன், திரு.திருமதி சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| ரோஷன் பெனடிக்ட் – மகன் | |
![]() ![]() | +94766597760 |
| பற்றிமா மரியசீலன் – சகோதரி | |
![]() ![]() | +16479273726 |
| ஆன்டன் ஜெயக்குமார் மரியதாஸ் – சகோதரன் | ![]() |
![]() ![]() | +4741248123 |
| தேவதாஸ் மரியதாஸ் – சகோதரன் | |
![]() ![]() | +447305166993 |






