CanadaJaffnaObituary

திருமதி பரமேஸ்வரி பரமேஸ்வரன்

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கிளிநொச்சி மாவிட்டபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பரமேஸ்வரன் அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரமணகுமார், கிரிகுமார், தயாபரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகநாயகம்(கனடா), காலஞ்சென்ற தனலட்சுமி, லோகேஸ்வரி(வட்டுக்கோட்டை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 17 Feb 2024 5:00 PM – 9:00 PM


Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 18 Feb 2024 7:00 AM – 8:30 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 18 Feb 2024 8:30 AM – 10:00 AM


Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

ரமணகுமார் – மகன்
 +19059700390
தயாபரி – மகள்

+14167862354
கிரிகுமார் – மகன்
 +94778746744

Related Articles