JaffnaObituary

திருமதி அன்னபூரணம் நடராஜா

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்பற்று பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் நடராஜா அவர்கள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிவலிங்கம், பார்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் நடராஜா(இளைப்பாறிய தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மலர்விழி(அதிபர், யா/ பண்டத்தரிப்பு இந்து கல்லூரி), கயல்விழி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குணபாலன்(அஸ்பெற்றோஸ் சீமெந்து தொழிற்சாலை), அருள்நேசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, சிங்கராசா, சிவபாக்கியம், அன்னலட்சுமி, செல்வராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா, அழகரத்தினம் மற்றும் இராசரத்தினம்(மங்களா ஸ்ரோர்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்ஷிகா, சௌமியா, கௌஷிகா, சஞ்சீவ், தனுஷ், பவித்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2024 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மலர்விழி – மகள்
 +94770204749
அருள்நேசன் – மருமகன்
 +447448321156

Related Articles