JaffnaObituary

திருமதி அமிர்தலிங்கம் நகுலேஸ்வரி

யாழ். இராசாவின் தோட்டம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் நகுலேஸ்வரி அவர்கள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சி. அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அன்னலக்சுமி, தனலட்சுமி, தனேஸ்வரி, பரமேஸ்வரி, ஜெயரட்னம், குணசேகரன் மற்றும் பேரின்பநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவயோகராஜா, ஆனந்தராஜா, இரட்னராஜா, சாந்தி, நிர்மலா, செந்தில்ராஜா, சிவானந்தராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பவாநந்தி, விரஜா, சுபத்திரா, இரவீந்திரன், செல்வமுருகன், சுகந்தி, ஜயந்தி ஆகியோரின் அன்பு மாமியும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும், பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வமுருகன் – மருமகன்
 +94754161490
இரவீந்திரன் – மருமகன்
 +94773432422
சிவானந்தராஜ் – மகன்
 +16478235028

Related Articles