CanadaJaffnaObituary

திரு எமில் மனோறாச் மரியநாயகம்

யாழ். நாரந்தனை ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எமில் மனோறாச் மரியநாயகம் அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சில்லாலையைச் சேர்ந்த பஸ்ரியாம்பிள்ளை மார்சலீன் றோசமுத்து தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நாரந்தனையைச் சேர்ந்த பஸ்ரியாம்பிள்ளை சூசைப்பிள்ளை பெலிஸ்ரஸ் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஜேசேவ் மரியநாயகம் எட்னா தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்ற எல்மோ மனோஜன், எமலீன் மனோஜா, எனிட் மதுஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லொயிட் சார்ல்ஸ், கிருஸ்ணா மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பெலிசியா, அலிசியா, அமெலியா, மாறா ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 09 Feb 2024 5:00 PM – 9:00 PM

Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
பார்வைக்கு
Saturday, 10 Feb 2024 7:30 AM – 9:30 AM


Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
திருப்பலி
Saturday, 10 Feb 2024 10:30 AM
St. Anthony of Padua Catholic Church 940 N Park Dr, Brampton, ON L6S 3L5, Canada
நல்லடக்கம்
Saturday, 10 Feb 2024 12:00 PM
Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada

தொடர்புகளுக்கு

எனிட் – சகோதரி

 +16476697637
மரியநாயகம் – தந்தை
+16479725823
செல்வா – சித்தப்பா
+16476560846
எமலீன் – சகோதரி
+19807817541

Related Articles