
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சண்முகலிங்கம் அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா, தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், மாணிக்கம் தம்பதிகளின் அருமை மருமகனும்,
கிருபாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
மினா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சந்தானலட்சுமி பாலசிங்கம், பாக்கியவதி குணரத்தினம், நவரத்தினராசா, கமலாதேவி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
லோசனாதேவி குமராசன், ஜனனி குலன், நளினி ஶ்ரீரஞ்சன், வதனி சாந்தன், பிரீத்திக்கா ஶ்ரீபாலன், அஜந்தன், தாஸ் சிங்கம், பிரியா நாகேஸ்வரன், சுமன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 11 Feb 2024 11:00 AM – 11:30 AM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 11 Feb 2024 11:30 AM – 1:00 PM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
தொடர்புகளுக்கு
| கிருபாவதி – மனைவி | |
![]() ![]() | +14162428407 |






