
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி பத்மாவதி பாலகிருஷ்ணசர்மா அவர்கள் 05-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவஸ்ரீ சிவகடாக்ஷ் குருக்கள்(வட்டுக்கோட்டை பங்குரு வைரவர் ஆலயஸ்தனீகர்), ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நீராவியடி சிவஸ்ரீ கோணேஸ்வரக் குருக்கள் அமிர்தாம்பிகை அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோபாலகிருஷ்ண சர்மா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரம்மஸ்ரீ பாலமுரளி சர்மா, பிரம்மஸ்ரீ கோகுல சர்மா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மநாத சர்மா(லண்டன்), சேதுராம சர்மா(பாக்கியராஜ் -இலங்கை), ராகவ சர்மா(கண்ணன்- ஜேர்மனி), சகுந்தலாதேவி(வனயா – இலங்கை), சரோஜா(ரோஜா – பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற கெங்காபவானி, ஸ்ரீமதி வரதாம்பிகை(இலங்கை), ஸ்ரீமதி ஜெயலட்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுப்பிரமணிய சர்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2024 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உடுவிலில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +94772541964 |
வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +94112365040 |





